கடற்கரை ஓரத்தில் தம்மாதுண்டு கால்டவுசரை போட்டு காத்து வாங்கும் நயன்தாரா – அதிர்ச்சியுடன் பார்க்கும் ரசிகர்கள்.

nayanthara

திறமை மற்றும் அழகின் மூலம் கோடானகோடி ரசிகர்களை தன்வசப்படுத்தி இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக தற்போது வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா டாப் ஹீரோக்களின் படங்களில் நடிப்பதையும் தாண்டி சோலோ படங்களில் நடித்து வசூலை வாரி குவித்தது வந்தார்.

இதுவரை எந்த ஒரு நடிகையும் தொட முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளார்.சமிபத்தில் கூட இவர் நடிப்பில் நெற்றிக்கண் திரைப்படம்  வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்த நிலையில் தற்போது ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது இப்படி சினிமாவில் ஓடிக்கொண்டு இருந்தாலும் அதையும் தாண்டி விளம்பரப்படங்கள் மேலும் தனது காதலன் விக்னேஷ் சிவனுடன்  இணைந்து படங்களை தயாரிப்பது என எல்லாவற்றிலும் வெற்றி கண்டு வருவதால் நல்ல காசு பார்த்து வருகிறார்.

இப்படி சினிமா பக்கம் இருக்க நயன்தாரா தனது காதலன் விக்னேஸ்சிவனுடன் இணைந்து அவ்வபோது  வெளியூர்களுக்கு பயணம் செய்வது மற்றும் வீட்டில் இருவரும் இருக்கும் போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் முக்கிய நாட்களில்  இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் கூட அவ்வப்போது வெளியாகுவது வழக்கமாக இருக்கிறது.

nayanthara
nayanthara

இந்த நிலையில் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை கழட்டிவிட்டு இவர் மட்டும் குட்டியான டிரஸை போட்டுக் கொண்டு கடற்கரை ஓரத்தில் உட்கார்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியாகி உள்ளனர். இதோ அந்த புகைப்படம்.

nayanthara