நடிக்க வருவதற்கு முன்பாக நயன்தாரா – எப்படி பப்ளிமாஸ் போல் இருக்கிறார் பாருங்கள்,

0
nayanthara
nayanthara

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா  தனது சினிமா பயணத்தை  டாப் நடிகர்களுடன் நடித்து தான் ஆரம்பித்தார். அதன் பிறகும் டாப் ஹீரோக்களுடன் சேர்ந்து நடிப்பத்தால் அவரது மார்க்கெட் அசுர வளர்ச்சியை எட்டியது. தமிழில் முதலில் ஐயா என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதன் பிறகு இவர் அஜித், விஜய், ரஜினி, சிம்பு, சிவகார்த்திகேயன், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களுடன் நடித்து அசத்தினார் மற்றும் சோலோ படங்களிலும் தனது திறமையை காட்டி தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் கோடான கோடி ரசிகர்களை வளைத்து போட்டார்.

தொடர்ந்து வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாலும்.. நிஜ வாழ்க்கையில் மட்டும் பல சறுக்கல்களை கண்டார் அதிலிருந்து மீண்டு வர நானும் ரவுடிதான் திரைப்படத்தின் போது இயக்குனர் விக்னேஷ் சிவன்னுடன் நல்ல பழக்கம் ஏற்பட காதலாக மாறியது தொடர்ந்து இந்த ஜோடி 7 வருடம் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி..

அனைவரும் முன்னிலையிலும் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை ஆரம்பித்தது. திருமணம் ஆன பிறகு எல்லோருக்கும் மார்க்கெட் குறையும் ஆனால் இதற்கு எதிர்மறாக நயன்தாராவுக்கு நடந்துள்ளது தற்போது தான் லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாராவுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்து உள்ளதால் செம்ம சந்தோஷமாக படங்களில் நடித்து வருகிறார்.

மறுபக்கம் தனது இரண்டு குழந்தை மற்றும் கணவனுடன் பொழுதை சூப்பராக கழித்து வருகிறார் இப்படி ஓடிக் கொண்டிருக்கும் நயன்தாரா சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு எப்படி இருந்துள்ளார் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் சில புகைப்படங்கள் வெளிவந்துள்ளன இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

nayanthara
nayanthara
nayanthara
nayanthara