போயும் போயும் கல்லூரி விழாவுக்கு இப்படியா உடை அணிவீர்கள்.! மாணவிகள் உங்கள பாத்து கத்துக்க மாட்டாங்களா.. நயன்தாராவை விமர்சிக்கும் நெட்டிசங்கள்

0
nayanthara-01

தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு பிறகு தன்னுடைய விடாமுயற்சியினால் தற்பொழுது லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இவரை பலரும் விமர்சனம் செய்து வந்த நிலையில் பிறகு தன்னுடைய கடின உழைப்பினால் சினிமாவில் உயர்ந்தார்.

இந்நிலையில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நிலையில் தற்பொழுது தொடர்ந்து தன்னுடைய கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவருடைய நடிப்பில் கடைசியாக கனெக்ட் திரைப்படம் வெளியான நிலையில் இந்த படம் கலவை விமர்சனத்தை பெற்றது.

இருந்தாலும் இவருடைய நடிப்பில் இதற்கு முன்பு வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மனதை கவர்ந்தது. அந்த வகையில் இதற்கு முன்பு ரஜினிகாந்த் உடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தின் நடித்திருந்த நிலையில் இந்த படமும் தோல்வியை சந்தித்தது.

nayanthara 1
nayanthara 1

இதனை அடுத்து தற்பொழுது இவர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் உள்ள கல்லூரி விழா ஒன்றில் பங்கு பெற்ற நிலையில் அங்கு கிளாமரான புடவையில் வந்தது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கடுப்பினை ஏற்படுத்தி உள்ளது.

nayanthara
nayanthara

இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக அனைவரும் கல்லூரி விழாவிற்கு இந்த மாதிரி ஆடையை அணிந்து வருவீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர். திருமணத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா பெரும்பாலும் புடவையில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்.

nayanthara 2
nayanthara 2