தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா இப்பவும் தொடர்ந்து டாப் நடிகர் படங்களில் நடிப்பது மற்றும் சோலோவாக நடிப்பதால் இவரது மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது மேலும் இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மக்களை கவர்வது மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெறுகின்றன.
மேலும் அந்த திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடிப்பதால் தவிர்க்கமுடியாத நாயகியாக மாறியுள்ளார் மேலும் தமிழில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார். அண்மையில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் போய்க் கொடுத்து அண்ணாதுரையை படத்தில் நடித்து அசத்தி இருந்தார் அந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
காதலன் விக்னேஷ் அவனுடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் அதனை தொடர்ந்து நயன்தாரா அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கோல்ட் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார்.
அதோடு மட்டுமில்லாமல் ஹிந்தியில் ஷாருக்கானுடன் முதல்முறையாக கைகோர்த்து லயன் என்ற திரைப்படத்திலும் நடிக்க ரெடியாக இருப்பதால் நயன்தாராவின் மார்க்கெட் தென்னிந்திய சினிமாவையும் தாண்டி ஹிந்தி சினிமாவிலும் கால் தடம் பதித்து தலை வளர்ச்சியைக் காட்ட ரெடியாக இருக்கிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் சமீபகாலமாக நயன்தாரா சோலோவாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருகின்றன மாடர்ன் உடையில் சற்று கிளாமராக எடுத்துக்கொண்டு புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது அதுபோல தற்போது இவர் மாடர்ன் உடையில் தனது தொடையை சற்று தூக்கி காண்பித்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..
