நயன்தாரா செஞ்சா தப்பு இல்ல நான் செஞ்சா தப்பா..? திருமண மேட்டரில் நயன்தாராவை இழுத்துப் போடும் வனிதா..!

actress nayanthara latest news: பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக பிரமாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகி தற்போது சமூக வலைதள பக்கத்தில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் தான் வனிதா.

நடிகை வனிதா இதுவரை இரண்டு திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர்.  இவ்வாறு இவருக்கு தோளுக்கு மேல் வளர்ந்த பெண் குழந்தைகள் இருந்தும் தன்னுடைய இரவுக்கு துணை வேண்டும் என்ற காரணத்தினால் மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவ்வாறு தன்னுடைய மூன்றாவது திருமணமும் அனிதாவிற்கு விவகாரத்தில் தான் முடிந்தது.  இந்நிலையில் நடிகை வனிதா பவர் ஸ்டாருடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படமானது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இவ்வாறு வெளிவந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வனிதாவுக்கு இது என்ன நாலாவது திருமணமா என கேள்வி எழுகிறது மட்டும் இல்லாமல் வனிதாவும் பவர் ஸ்டாரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் பரவி வருகிறது. இந்நிலையில் தற்சமயம் தான் தெரிந்தது இந்த புகைப்படமானது பிக்கப் டிராப் என்ற திரைப் படத்தின் புரமோஷன் போஸ்டர் என்று.

என்னதான் நீங்கள் புரோமோஷன் என்று கூறினாலும் வனிதாவை நெட்டிசன்கள் சும்மா விடுவது இல்லை அந்த வகைகள் ராஜா ராணி திரைப்படத்தில் கூட ஆர்யாவும் நயன்தாராவும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பிரமோஷனுக்காக வெளியிட்டார்கள் ஆனால் அதை எந்த ரசிகரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை இதை நான் செய்தால் எதற்கு விமர்சனம் செய்கிறீர்கள் என்று வனிதா கேள்வி எழுப்பி உள்ளார்.

vanitha-1
vanitha-1

Leave a Comment