நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதலுக்கு ஆரம்பப் புள்ளியே இவர்கள்தான்.! ஆனால் அவர்களையே திருமணத்திற்கு அழைக்க வில்லை.. வெளிவந்த உண்மை தகவல்.!

கடந்த ஜூன் 9-ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் மிகவும் பிரம்மாண்டமாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அவர்களின் திருமணம் நடைபெற்று முடிந்தது.  இந்த திருமணத்தில் ஏராளமான திரையுலகினர், நெருங்கிய உறவினர்கள்,நண்பர்கள்,விஐபிகள் என 200 பேர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் சினிமா பிரபலங்கள் பலர் திருமணத்திற்கு  வந்து நேராக வாழ்த்துக்களைக் கூறி இருந்தார்கள்.  இப்படிப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவனின் பெரியம்மா,  பெரியப்பா ஆகியோர் வரை விக்னேஷ் சிவன் தனது திருமணத்திற்கு கூப்பிட வில்லை என வேதனையுடன் பேட்டி அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து நயன்தாராவின் அம்மாவும் திருமணத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இதன் காரணமாக நேற்று தனது பெற்றோரை பார்க்க வேண்டும் என்பதற்காக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கொச்சி சென்று உள்ளதாக கூறி உள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து திருமணத்திற்குப் பிறகு தனது மனைவி நயன்தாராவுடன் சென்னையில் செய்தி வாசிப்பாளர் அவரை சந்தித்த விக்னேஷ் சிவன் ஏராளமான தகவல்களை இருவரும் பகிர்ந்து கொண்டார்கள். அதாவது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் நானும் ரவுடிதான் படத்தில் பணியாற்றும்போது சந்தித்து காதலிக்க தொடங்கியது நாம் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் பின்னால் நடந்த ஏராளமான தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.  அதாவது நான் ரவுடிதான் திரைப்படத்தில் முதலில் அடுத்து ஹீரோவாக நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு கௌதம் கார்த்திக், லாவண்யா திரிபாதி லீட் ரோலிங் நடிப்பதாகவும் கௌதம் மேனன் இந்த படத்தை தயாரிப்பதாகவும் இருந்தது.

பிறகு பைனான்ஸ் பிரச்சனை என்றால் அதனை கை விட்டாராம் கௌதம் மேனன்.  பிறகு தனுஷ் தான் நடிப்பதாக முன்வந்தார் அதன் பிறகுதான் விஜய்சேதுபதி நயன்தாரா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது நானும் ரவுடிதான் படத்தில் தனுஷின் ஒண்டர்பார் மூவிஸ் தான் தயாரித்தது.

DHANUSH-NAYANTHRA
DHANUSH-NAYANTHRA

இதற்கு முன்பே தனுஷ் மற்றும் நயன்தாரா இருவரும் யாரடி நீ மோகினி படத்தில் நடித்திருந்தார் காலத்திலிருந்தே இவர்கள் நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.நட்பின் அடிப்படையில் நயன்தாராவை நானும் ரவுடிதான் படத்தில் நடிக்க வைத்தார் தனுஷ் விக்னேஷ் சிவனுக்கு அறிமுகம் செய்து வைத்ததே தனுஷ் தானாம்.

இவ்வாறு இவர்களின் காதலுக்கு ஆரம்பப் புள்ளியாக இருந்த தனுஷயே நயன்தாரா மற்றும் மெக்னீசியம் என் தங்கையின் திருமணத்திற்கு அழைக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனை பற்றிய தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Comment