தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவ்வாறு பிரபலமான நமது நடிகை ஆரம்பத்தில் கமர்சியல் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தற்போது கிளாமர் மற்றும் கவர்ச்சியில் பின்னிப் பெடல் எடுத்து வருகிறார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்று அதன் பிறகு கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே கதாநாயகியாக நடித்து வருவது மட்டுமல்லாமல் கவர்ச்சிக்கு துளி கூட இடம் கொடுப்பதே கிடையாது. இவ்வாறு பிரபலமான நமது நடிகை இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
இந்நிலையில் தன்னுடைய ஆசை காதலனுடன் தீபாவளி கொண்டாடிய காட்சி புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது பொதுவாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில் அவர்களுடைய நிச்சயதார்த்தம் சமீபத்தில் தான் முடிவடைந்தது தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மிக விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என ரசிகர்கள் ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில் இந்த வருடமும் தீபாவளி தினத்தை காதலர்களாகவே கொண்டாடி உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறியது என்னவென்றால் மகிழ்ச்சி என்பது ஒரு பயிற்சி அந்த பயிற்சியை தயவு செய்து அனைவரும் கடைபிடிப்பது மட்டுமில்லாமல் அதனை பட்டாசு போல வெடிகப்பட வேண்டும் அதுமட்டுமில்லாமல் என்னதான் பிரச்சினை இருந்தாலும் மகிழ்ச்சிக்கு இடம் கொடுப்பது மிகவும் அவசியமான ஒன்று.

அந்த வகையில் நமக்கு என்னதான் வேலை இருந்தாலும் சரி நம்முடைய வழக்கமான பணியிலிருந்து மகிழ்ச்சிக்காக ஒரு நேரத்தை ஒதுக்க வேண்டும் இதை மட்டும் செய்தால் நீங்கள் ஆசீர்வதிக்க பட்டவர் என்று கூறுவது மட்டுமில்லாமல் சிறந்தவர் என்றும் கூறலாம்.