நடன இயக்குனருடன் ஒட்டி ஒரசும் நயன்தாரா.! வெளியான புகைப்படம்.. ஷாக்கான ரசிகர்கள்.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக உள்ளார் நயன்தாரா இதுவரை  டாப் நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்களுடன் இணைந்து  நடித்து வருகிறார் அத்தகைய நாடிகளுடன் குறைந்தது இரண்டு படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிலும் தமிழ் சினிமாவில் சொல்லவே தேவையில்லை ரஜினி, அஜித், விஜய் போன்ற நடிகர்கள் படம் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம் முதலில் நயன்தாரா தான் நடிப்பார் என்பது அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்றால் தான் மற்ற நடிகைகளை நடிக்க வாய்ப்பு கிடைக்கும் இப்படி திரையுலகில் அசைக்க முடியாத நடிகையாக வரும் இவரை செல்லமாக ரசிகர்கள் பலரும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கின்றனர்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஒவ்வொரு திரைப்படமும் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியதால் இவர் தொட முடியாத உச்சத்தில் இருக்கிறார் அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விசுவாசம், பிகில், மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் இவரது நடிப்பு வேற லெவல் இருப்பதோடு ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்.

தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் இணைந்துள்ளார் அதன்பிறகு இவர் நெற்றிக்கண், காத்துவாக்குல இரண்டு காதல் ஆகிய படங்களில் நடிப்பதால் தற்போது இவரை மிஞ்ச ஆளே இல்லை என கூறப்படுகிறது.

சினிமாவில் தொட்டதெல்லாம் வெற்றியாக மாற்றும் நயன்தாரா அதை விட்டு இன்னும் கீழே இறங்காமல் ஜொலிக்கிறார். அதுபோல நிஜ வாழ்க்கையிலும் காதலன் விக்னேஷ் சிவனுடன் அவ்வப்போது ஊர்சுற்றி வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகிறார் இப்படி இருக்க அவர் இயக்கும் படமான காத்துவாக்குல ரெண்டும் காதல் என்ற திரைப்படத்தில் தற்போது ஒப்பந்தமாகி நடிக்க உள்ளார்.

இப்படி இருக்கின்ற சூழ்நிலையில் ஒரு சில புகைப்படம் வெளிவந்த தற்போது ரசிகர்களை ஆட்டம் காண வைத்தது அது என்னவென்றால் படத்தில் நடிக்கும்போது நடனத்திற்காக டான்ஸ் மாஸ்டர்கள் ஒட்டி உரசி நடன அசைவுகளை சொல்லி தருவார் இது சினிமா உலகில் சகஜம் தான்.

அந்த வகையில் கார்த்தி நடிப்பில் வெளியான காஷ்மோரா படத்தில் பணியாற்றியபோது நடன இயக்குனர் ஒருவர் நயன்தாராவுடன் ஒட்டி ஒரசி நடனம் ஆடியும், உட்கார்ந்திருந்த புகைப்படம் தான் தற்போது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது மேலும் ரசிகர்கள் இதற்கு நடிகர்களே எவ்வளவோ தேவலாம் என்று கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Leave a Comment