நம்ப நயன்தாராவா இது.? பிரபல அட்டை புகைப்படத்திற்கு என்னம்மா போஸ் கொடுத்து இருக்கிறார் பாருங்கள்.! ஷாக்கான ரசிகர்கள்.

தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது சோலோவாகவும், டாப் ஹீரோக்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வருவதால் அந்த இடத்தை இன்னும் அப்படியே தக்கவைத்துக் கொண்டுள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக நெற்றிக்கண் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதை தொடர்ந்து இவர் ரஜினியின் அண்ணாத்தா படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்துள்ளார் இந்த படத்தில் இரண்டு பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வருகின்ற தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அடுத்ததாக மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  இப்படி சினிமா உலகில் வெற்றி நடையைக் கண்டு வரும் நயன்தாரா நிஜ வாழ்க்கையிலும் தற்போது தனது காதலருடன் வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகிறார்.

மேலும் அவருடன் இணைந்து படங்களை தயாரித்தும் ,அவரது படங்களில் நடித்தும் வருகிறார். என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவா சமீபகாலமாக அட்டைப் படத்திற்கு நிறைய புகைப்படங்களை கொடுத்து வருகிறார் அதன் மூலம் நல்லாவே காசு பார்க்கிறார் நயன்தாரா.

அதுபோல ஒரு அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் அந்த புகைப்படம் இன்ஸ்டா பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது மேலும் நயன்தாரா துல்கர் சல்மான் மற்றும் யாஷ் ஆகியோருடன் இணைந்து அட்டைப் படத்திற்கு போட்டோ கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

nayanthara

Leave a Comment

Exit mobile version