மலையாள நடிகைகள் பலரும் தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்து பல சிறப்பான படங்களை கொடுத்து இங்கேயே செட்டில் ஆகி உள்ளனர். அதிலும் குறிப்பாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா எடுத்தவுடனேயே தமிழில் டாப் நடிகர்கள் படங்களில் கைகோர்த்து அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து அதன் காரணமாக பட்டிதொட்டியெங்கும் ரீச் ஆனதால் மேலும் தனது திறமையை சிறப்பாக வெளிக்காட்டியதால் இவருக்கு வாய்ப்புகள் பல குவிந்தது.
இப்படி திறன்பட ஓடிக்கொண்டிருந்த இவருக்கு இன்னும் வாய்ப்புகள் தென்னிந்திய சினிமா கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. அதை சரியாக பயன்படுத்தி அவ்வபொழுது டாப் நடிகர்களுடனும் மற்றும் சோலோகவும் நடித்து அசத்துகிறார். சினிமா உலகைப் பொருத்தவரை வயது ஏற ஏற பட வாய்ப்புகள் குறைவது வழக்கம். நயன்தாராவுக்கு மட்டும் வாய்ப்புகள் குவிந்து கொண்டே செல்வது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.
ஆனால் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது சமீபத்தில் கூட இவரது நடிப்பில் வெளியான பெரிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் கடந்த தீபாவளியன்று வெளிவந்த அண்ணாதா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து இருந்தார். இப்படி இருக்கின்ற நிலையில் 37 வயதாகும் நயன்தாரா பெரிய அளவில் மேக்கப் போடாமல் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமீபத்தில் இணையதளத்தில் கசிந்தது.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன இப்படி கிழவி போல் இருக்காங்க என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். எப்படி இருக்கிறார்களோ இல்லையோ சினிமான்னு வந்துட்டா செல்லத்த அடிச்சிக்க ஆளே இல்ல என்பது போல சில நடிகர்களின் படங்களுக்கு மட்டும் சற்று கவர்ச்சி காட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அவ்வபோது கவர்ச்சி காட்டுகிறார் என்பதனாலோ என்னவோ இவரை சுற்றி ரசிகர்கள் பட்டாளம் எப்போதும் போல சுற்றித்திரிந்து வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் இந்த புகைப்படம் பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பரப்பி அந்த புகைப்படத்துக்கு கமெண்ட்களை கொடுத்து வருகின்றனர் இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
