சின்னஞ்சிறு வயதிலேயே எக்ஸ் பேர்சனல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஏங்க வைத்த நடிகை நஸ்ரியா..! அம்மணி வேற லெவல் தான்..!

0

actress nasriya latest news: தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளத்து திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்ற நடிகை தான் நஸ்ரியா இவர் தமிழில் முதன்முதலாக நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் இந்த திரைப்படத்திற்கு பிறகு ராஜா ராணி என்ற திரைப்படத்தில் நடத்ததன் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பின்னே அலைய வைத்துவிட்டார்.

இவ்வாறு இவர் நடித்த ராஜா ராணி திரைப்படத்தில்  இவர் கொடுத்த கதாபாத்திரம் மிக சிறப்பான கதாபாத்திரம் என்ற காரணத்தினால் எளிதில் ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் பிடித்தது மட்டுமல்லாமல் ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார் அந்த வகையில் நையாண்டி திருமணம் எனும் நிக்காஹ் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அந்த வகையில் இவர் நடித்த திரைப்படங்களில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே நல்ல வரவேற்ப்பை பெற்றது இந்நிலையில் பெங்களூர் டேஸ் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படம் தமிழ் மொழி மட்டுமல்லாமல் பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டன.

இவ்வாறு சினிமாவில் பிரபலமாக இருக்கும் பொழுதே நமது நடிகை பிரபல நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துக்கொண்டார் இவ்வாறு திருமணத்திற்குப் பிறகு அதிகமாக திரைப்படங்கள் பக்கம் முகம் காட்டாமலே இருந்து வரும் நஸ்ரியா  என்றும் ரசிகர்களுக்கு கனவு கன்னியாக தான் விளங்கி வருகிறார்.

பொதுவாக நடிகை நஸ்ரியா நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே ஒரே கதாபாத்திரமாக தான் அமைந்தது. இந்நிலையில் திருமணத்துக்கு பிறகு எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்த நமது நடிகை சமீபத்தில் தன்னுடைய கணவருடன் ட்ரான்ஸ் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் நடிகை நஸ்ரியாவின் எக்ஸ்பிரஷன் மிக அருமையாக இருந்திருக்கும் இந்நிலையில் நடிகை நஸ்ரியா சிறுவயதில் ஆடிப்பாடி அசத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது இந்த வீடியோவிலும் அவருடைய எக்ஸ்பிரஷனுக்கு ஈடு இணை எதுவுமே கிடையாது.