இணையத்தில் தீயாய் பரவும் பிரபல நடிகையின் குளியலறை புகைப்படம்..! என்ன சுகமா படுத்துருகாங்க..?

0

actress nanditha swetha latest photos: தமிழ் திரை உலகில் முதன்முதலாக  தினேஷ் நடிப்பில் வெளிவந்த அட்டகத்தி என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை நந்திதா ஸ்வேதா இந்த திரைப்படத்தில் தினேஷ் மட்டும் நந்திதா ஸ்வேதா நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதன் காரணமாக எளிதில் முன்னணி நடிகை என்ற வரிசையில் இடம் பெற ஆரம்பித்தார் மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த நந்திதா ஸ்வேதா தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாகி விட்டனர்.

மேலும் கதாநாயகியாக மட்டும் அல்லாமல் குணசித்திர வேடங்களிலும் நடித்து வந்த நடிகை நந்திதா ஸ்வேதா அதன்பிறகு முன்னணி நடிகர்களின் திரைப்படத்திலும் முகம் காட்ட ஆரம்பித்து விட்டார்.

அந்த வகையில் இவர் பிரபல மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களின் நடிப்பில் வெளிவந்த இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக அவருடைய மார்க்கெட்டை தனிதான். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல் வசூலிலும் வெளுத்து வாங்கி விட்டது

என்னதான் அம்முனி பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இதுவரை முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடிக்க முடியாமல் தவித்து வருகிறார் இந்நிலையில் எப்படியாவது பிரபலமாக வேண்டும் என்ற காரணத்தினால் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தையே கவர்ச்சி கடலாக மாற்றி வருகிறார். இந்நிலையில் நடிகை நந்திதா ஸ்வேதா வெளியிட்ட புகைப்படமானது சமூகவலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

nanditha swetha
nanditha swetha
nanditha swetha
nanditha swetha