சட்டையில் ஒருபக்கம் ஃபுல் ஓப்பன்..! ரசிகர்களின் ஏக்கத்தை சீண்டிப் பார்த்த நடிகை நந்திதா ஸ்வேதா..!

தமிழ் சினிமாவில் தினேஷ் நடிப்பில் வெளியான அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நந்திதா ஸ்வேதா இவர் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பட்டிதொட்டியெங்கும் மிகவும் பிரபலமாகி விட்டார்.

அந்த வகையில் இவர் சமீபத்தில் முண்டாசுப்பட்டி திரைப்படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.இவ்வாறு பிரபலமான நமது நடிகை திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பது மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடத்திலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்..

அந்த வகையில் எதிர்நீச்சல், தேவி, கலகலப்பு ஆகிய திரைப்படங்களில் இவர் குணச்சித்திர வேடத்தில் நடித்து இருப்பார். மேலும் இவர் நடிப்பில் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தை மட்டும் யாராலும் மறக்க முடியாது ஏனெனில் இத்திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்து இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது

என்னதான் பல நடிகர்களுடன் பல திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் இதுவரை முன்னணி நடிகர்களின் திரை படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு மட்டும் இவருக்கு கிடைக்கவே இல்லை. அந்த வகையில் தற்போது நயன்தாரா போல சோலோ ஹீரோயின் திரைப்படங்களில் நடித்து வரும் நமது நடிகை ஐடிசி 376 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

என்னதான் திரைப் படத்தில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது இணையத்தில் புகைப்படம் வெளியிடுவதை நடிகைகள் யாரும் மறந்ததே கிடையாது அந்த வகையில் நந்திதா ஸ்வேதா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

nanditha swetha-1
nanditha swetha-1

Leave a Comment