கருப்பு கலர் கட்டம் போட்ட புடவையில் ரசிகர்களை மயக்கிய நந்திதா ஸ்வேதா.! வைரலாகும் புகைப்படம்.

0
nandita swetha
nandita swetha

நடிகை நந்திதா ஸ்வேதா ஒரு இந்திய நடிகையாவார், இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து வந்தார், தமிழில் வர அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் எதிர்நீச்சல் திரைப்படத்தில் வள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், இப்படி தமிழில் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார், தற்போது இவருக்கு தெலுங்கு கனடா தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் திரைப்படம் வெளியாக இருக்கின்றன.

nandita swetha
nandita swetha

நடிகை நந்திதா ஸ்வேதா அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம்தான் அந்த வகையில் தற்போது கருப்பு கலர் கட்டம் போட்ட புடவைகள் போட்டோஷூட் நடத்தியுள்ளார் அந்தப் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

nandita swetha
nandita swetha
nandita swetha
nandita swetha
nandita swetha