மெல்லிய ஜாக்கெட்டை அணிந்து தாராளமாக கிளாமர் காட்டும் நடிகை நந்திதா ஸ்வேதா.

nanthitha swetha

நடிகை நந்திதா ஸ்வேதா தமிழ் சினிமாவில் தொடர்ந்து கிராமத்து கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தன்னை பிரபலப்படுத்தி கொண்டார். படத்தின் கதைக்கு என்ன தேவையோ அதை சரியாக கொடுத்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து பட வாய்ப்பை அள்ளியவர் நந்திதா ஸ்வேதா.

தமிழில் அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் அதன் பின் இவர் முண்டாசுப்பட்டி, எதிர்நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, புலி இடம் பொருள் ஏவல்,அஞ்சல, கலகலப்பு 2 போன்ற பல்வேறு சிறப்பான படங்களில் நடித்து அசத்தியவர்.

சினிமாவில் வேறு படங்களில் நடித்திருந்தாலும் பெருமளவு  இழுத்துப் போட்டுக் கொண்டு நடித்தவர் நந்திதா ஸ்வேதா. இருப்பினும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் தான் இருக்கின்றன. தமிழில் தாண்டி இவருக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது 2021 னில் பல்வேறு தமிழ் படங்களில் அவர் நடித்துள்ளார்.

அந்த வகையில் எம்ஜிஆர் மகன், ஐபிசி 327, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்களில் நடித்தார். இப்படி சினிமா உலகில்  வெற்றியை கண்டாலும் நந்திதா ஸ்வேதா சமீபகாலமாக நாம் எதிர்பார்த்த அளவிற்கு ஆடையின் அளவை குறைத்து கிளாமரை காட்ட தொடங்கியுள்ளார் இப்ப கூட சேலையில் தனது இடுப்பழகை காட்டிய நிலையில் அடுத்ததாக பிங்க் கலர் சேலையில் தனது முன்னழகை எடுப்பாக காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கூட உங்களுக்கு என்ன ஆயிற்று திடீரென கிளாமர் பக்கம் திரும்பி  விட்டீர்கள் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

nanthitha swetha
nanthitha swetha
nandhitha swetha