மூட வேண்டியதை மூடாமல் சைடு போஸில் கிளாமர் தரிசனம் காட்டும் நந்திதா ஸ்வேதா.

nanthitha-swetha
nanthitha-swetha

கன்னட பெண்ணான நடிகை நந்திதா ஸ்வேதா முதலில் தன் சொந்த மொழியில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாதான் இவருக்கு அதிக வாய்ப்புகளை கொடுத்து அசத்தியது அதற்கு ஏற்றார் போல தனது தனித்துவமான திறமையை வெளிக்காட்டி படத்தின் வெற்றிக்கு துணையாக நின்றார்.

தமிழில் இவர் தினேஷ் நடிப்பில் வெளியான அட்டகத்தி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டடித்த காரணத்தினால் தொடர்ந்து வாய்ப்புகளை கிடைத்த வண்ணமே இருந்தத.

மேலும் இவர் பெரும்பாலும் கிராமத்து சப்ஜெக்ட் உள்ள படங்களையே தேர்ந்தெடுத்து நடித்தார் அதில் ஒரு துளி கூட கவர்ச்சி காட்டாமல்  இருந்ததால் தமிழ் சினிமாவில் இவருக்கு நல்லதொரு இமேஜ் இருந்தது. இவரது திறமையை பார்த்து தெலுங்கு சினிமா பட வாய்ப்புகளே அதிகம் அள்ளிக் கொடுத்தது என்பது குறிப்பிடதக்கது.

2021ல் ஆரம்பத்தில் இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்தி உள்ளார் ஆனால்  அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் பெருமளவு வெற்றியை பெற்று தராததால்  தற்போது பட வாய்ப்பு இல்லாமல் தவிக்கிறார்.

திறமை இருந்தும் வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதால் மற்ற நடிகைகள் போல இவரும் புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறாராம் தற்போது கூட சேலையில் தனது கிளாமர் காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இளசுகளை வர்ணிக்க வைத்துள்ளது இதோ அந்த அழகிய புகைப்படத்தைப் நீங்களே பாருங்கள்.

nanthitha-swetha
nanthitha-swetha