நந்திதா ஸ்வேதாவின் red lips -ஐ பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்.!

0

ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி மக்கள் மற்றும் பிரபலங்கள் போரடிக்காமல் இருக்க வீட்டுவேலைகள்,தனக்கு தெரிந்ததை செய்து வருகின்றனர் இந்த நிலையில் நடிகைகள் சினிமாவில் அடுத்த கட்டத்தை நோக்கி இப்போதே ஒரு சில புதிய ரூட்டுகளை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களை கவர்ந்து வருகின்றனர்.

இதனை தற்போது இளம் நடிகைகளில் இருந்து சின்னத்திரை நடிகைகள், தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளர் போன்றவர்களும் இதனை பின்பற்றி வருகின்றனர் இவர்கள் தற்பொழுது சமூக வலைதளத்தை நடுநடுங்க வைத்துக் வைத்துக் கொண்டிருக்கின்றனர் இவர்கள் தான் இப்படி பண்ணுகிறார்கள் என்றால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட முன்னணி நடிகைகளும் தற்போது இது பன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது களத்தில் குதித்துள்ள அவர்தான் நந்திதா ஸ்வேதா.இவர் அட்டகத்தி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இதனை தொடர்ந்து அவர் குடும்ப பாங்காக இருக்கும்படியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவிரைவிலேயே அவர் கவர்ந்தார். மேலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்துக் கொண்டார்.

இப்படி வலம் வந்து கொண்டிருக்கின்ற நந்திதா ஸ்வேதா அவர்கள் தற்போது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் லிப்ஸ்டிக் பூசி கொண்டு க்யூட்டாக இருக்கும் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டார் அத்தகைய புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. இதோ அந்த புகைப்படம்.