பாவாடை தாவணியில் பார்த்துவந்த நந்திதாவா.? பொது இடத்தில் சட்டையை கழட்டி இப்படி ஒரு போஸ் கொடுத்துள்ளார். தீயாய் பரவும் புகைப்படம்.

சினிமா உலகைப் பொறுத்தவரை ஒரு நடிகையை எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்த வேண்டும் அந்த வகையில் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டு நடித்து அசத்தி வருபவர் தான் நடிகை நந்திதா.

பார்ப்பதற்கு கிராமத்து பெண் போல் இருப்பதால் இவருக்கு பெரிதும் கிராமத்து சப்ஜெக்ட் உடைய படங்களே பெரிதும் கிடைத்தன அதிலும் கால் தடம் பதித்து வெற்றி கண்டதால் தற்பொழுது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்தார்.

அட்டகத்தி, எதிர்நீச்சல் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி போன்ற அனைத்து படங்களுமே இவர் பாவாடை தாவணியில் வந்து அசத்திய ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தாய் மேலும் படவாய்ப்புகளும் அதன் பிறகும் இவருக்கு தமிழ் வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தனர் இப்படி வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தாலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை மற்றும் பெறாமல் இருந்து வருகிறார்.

பாவாடை தாவணியில் பார்த்த ஒரு நடிகை திடீரென நீங்கள்  மாடர்ன் உடையில் பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள் அந்தவகையில் படத்தில் முக்கால்வாசி பாவாடை தாவணியில் வலம் வந்த நந்திதா தற்போது மாடர்ன் உடையில்  போட்டோ ஷூட் அசத்துகிறார். அந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இளசுகளை தூங்கவிடாமல் செய்து வருகிறது.

அந்த வகையில் நந்திதா ஸ்வேதா குட்டையான மாடர்ன் டிரஸ் அணிந்து கவர்ச்சி போஸ் புகைப்படங்கள் பல தீயாய் பரவி வந்த நிலையில் அதுபோல தற்பொழுது அரைகுறையான மாடர்ன் உடை அணிந்து பொது இடத்தில் நின்று சட்டையை கழட்டி கொடுத்த புகைப்படம் ரசிகர்களை தடுமாற வைத்து உள்ளது.

மேலும் புகைப்படத்தை பார்த்த பலரும் பொது இடத்தில் இந்த மாதிரி புகைப்படம் எடுப்பீர்கள் நீங்கள் இப்படி செய்வீர்கள் என  நாங்கள் நினைக்கவே இல்லை எனக்கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டும் நந்திதா.

nandhitha
nandhitha
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment