கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த பெண்ணா.! கவர்ச்சியான புகைபடத்தை வெளியிட்டுயுள்ளார்.! ரசிகர்கள் ஷாக்.

0

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய். தற்பொழுதைய சினிமா ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகராக உள்ளவர் விஜய் என்பது நாம் அறிந்ததே. தமிழ் சினிமாவில் இவர் இவ்வாறு நிற்க காரணம் பல வெற்றி கொடுத்ததன் மூலமாகவே இவ்வாறு அவர் நிற்கிறார்.

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் அவர்கள் பல வெற்றி படங்களை கொடுத்து இருந்தாலும் அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் மிகவும் பிரதானமாக இன்றுவரையிலும் அமைந்துள்ளதுதான் கில்லி இந்த படத்தில் அவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார் மேலும் இப்படம் திரையரங்கில் வெளிவந்து நூறு நாட்களுக்கு மேல் ஓடியது அதுமட்டுமில்லாமல் மிகப்பெரிய வசூல் சாதனையும் படைத்தது. இப்படத்தில் விஜய் அவர்களுடன் இணைந்து பிரகாஷ்ராஜ் ,திரிஷா மற்றும் பலர் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டினார். அதுபோல விஜய்க்கு தங்கையாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அத்தகைய முன்னணி நடிகர்களுக்கு இணையாக வந்தவர்தான் நான்ஸி ஜெனிஃபர்.

இப்படத்தில் அவர் விஜய்யின் தங்கையாக குறும்புக்கார குழந்தையாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் இதனைத்தொடர்ந்து அவர் தற்போது தொலைக்காட்சி தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னை பிரபலப்படுத்தி கொண்டு வருகிறார் மேலும்  ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில் அவர் குட்டையான ஆடைகளை அணிந்துகொண்டு தொடையை முழுவதும் காட்டியுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கில்லி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்த அரிசி மூட்டையா இது இப்படி மாறி உள்ளார் என புகைப்படத்தை உற்று நோக்கிய பார்த்து வருகின்றனர் இதோ அந்த புகைப்படம்.

nancy
nancy
nancy
nancy
nancy
nancy