குழந்தைப் பெற்ற பிறகும் செம ஸ்டைலாக கும்மென்று இருக்கும் நடிகை நமீதா.! வைரல் புகைப்படம்..

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக ரசிகர்களின் மனதை கவர்ந்த நமீதா ஹாய் மச்சான் என்ற ஒரு வார்த்தையால் ஒட்டு மொத்த இளசுகளையும் கவர்ந்தார். கொழுக்கு மொழுக்கு என இருக்கும் நமீதா கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான அண்ணா படத்தின் மூலம் கவர்ச்சி நடிகை சினிமாவிற்கு அறிமுகமான இவர் அதன் பிறகு ஏய் படத்தில் தண்ணீருக்குள் இறங்கி அர்ஜுனா அர்ஜுனா அம்பு விடும் அர்ஜுனா என்ற பாடலுக்கு செம கவர்ச்சி நடனம் போட்டிருந்தார்.

இதன் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களின் கனவு கன்னியாக மாறிய இவர் தான் செல்லும் இடமெல்லாம் அனைவரையும் ஹாய் மச்சான்ஸ் எனக் கூறியே கவுத்தார். பிறகு தொடர்ந்து விஜய், அஜித், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்துக் கொண்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்து ஆல் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறினார்.

பிறகு நான் நமீதா இது குறித்து மன அழுத்தத்தால் தன்னுடைய உடல் இப்படி மாறிவிட்டதாக கூறினார் எனவே தொடர்ந்து பட வாய்ப்புகளும் கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரையில் கலா மாஸ்டரின் மாநாடு மயிலாட டான்ஸ் நிகழ்ச்சிகள் நடுவராக பணியாற்றி வந்தார் அதன் பிறகு கமலஹாசன் தொகுத்து வழங்க பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

namitha 2
namitha 2

இப்படிப்பட்ட நிலையில் வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நமிதாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. தற்பொழுது தன்னுடைய குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நமிதா சினிமாவில் தலை காட்டாமல் இருந்து வந்த நிலையில் பிறகு தன்னுடைய கணவர் தயாரித்திருக்கும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

namitha
namitha

இந்நிலையில் சமீப காலங்களாக தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் இவருடைய புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புகள் கிடைத்து வருகிறது. இதோ அவருடைய நியூ லுக் புகைப்படங்கள்..

namitha 1
namitha 1

Leave a Comment