வீங்கிய முகம்… பில்லா படத்தில் மிரட்டிய நமீதாவா இது.? நெட்டிசன்கள் அதிர்ச்சி

Namitha : 2000 ஆண்டில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நமீதா. முதலில் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் விஜயகாந்தின் “எங்கள் அண்ணா” படத்தில் நடித்து ஹீரோயின்னாக அறிமுகமானார் முதல் படமே வெற்றி படமாக மாறியதை எடுத்து அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்தார்.

அந்த வகையில் மகா நடிகன், இங்கிலீஷ்காரன், பம்பரக் கண்ணாலே, கோவை பிரதர்ஸ், அன்னை, தகப்பன் சாமி, நீ வேணுண்டா செல்லம், பில்லா, சண்டை என டாப் நடிகரின் படங்களில் நடித்து தன்னுடைய மார்க்கெட்டை உச்சத்தில் வைத்துக் கொண்டார் படங்களில் கிளாமர் காட்டி நடித்ததால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர் இப்படிப்பட்ட நமீதா.

2017 ஆம் ஆண்டு Veerenda chowdary என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு சினிமாவில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டார் 2020 ஆம் ஆண்டு மியா படம் அவருக்கு கடைசி படமாக அமைந்தது. நமீதா  இப்பொழுதும் நடிக்க வந்தால்  மார்க்கெட் பிடித்து உச்சத்தை ஏட்டலாம்.

அதிகம் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார் ஆனால் ரசிகர்களை கவர்ந்திழுக்க அவ்வபொழுது நமீதா புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அதுபோல குழந்தை பெற்ற பிறகு நடிகை நமீதா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.

தற்போது பச்சை கலர் டிரஸில் நமீதா எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் குழந்தை பெற்ற பிறகு உங்க மூஞ்சி இன்னும் குண்டா ஆயிடுச்சு என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

Namitha
Namitha
Namitha
Namitha