முண்டா பனியன் தூக்கி சிக்ஸ்பேக் வந்துவிட்டதா என செல்பி எடுத்து பார்க்கும் நமிதா.! ரசிகர்களை கிளுகிளுப்படைய செய்யும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

நடிகை நமீதா 2002ஆம் ஆண்டு சொந்தம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் அதனை தொடர்ந்து தமிழில் எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்து தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து மகா நடிகன், ஏய், இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ், அன்னை, பம்பரக்கண்ணாலே என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் தமிழில் விஜய், அஜீத் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்பு குறைந்ததால் தொலைக்காட்சிகளில் நடுவராகவும் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்தார். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் கலந்து கொண்டார்.

பின்பு பெரிதாக எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்காததால் தான் காதலித்து வந்த விரெத்திரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இப்பொழுது அவர் சினிமாவிலே கலை காட்டுவதே கிடையாது ஆனால் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வரும் நமீதா அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் சமீபகாலமாக நமீதா தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்து வருகிறார். அதனால் அடிக்கடி உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை கட்டுக்கோப்புடன் கொண்டு வந்துள்ளார் அதனை அடிக்கடி புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தார்.

நமிதா உயரம் என்பதால் இவர் இறுக்கமான உடை போட்டால் ரசிகர்கள் உருகிப் போவார்கள் அந்த வகையில் தற்பொழுது தனது பணியினை தூக்கிப்பிடித்து தொப்பை குறைந்து விட்டதால் சிக்ஸ்பேக் வந்துவிட்டதா என ரசிகர்கள் கேட்கும்படி வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  அந்தப் புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/watch?v=JFfEsUdqxCc

Leave a Comment