பருவ மொட்டாய் இருக்கும் நதியாவின் அப்பா அம்மாவை பார்த்துள்ளீர்களா.!

தமிழ் சினிமா உலகில் 80ன் காலத்து ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை நதியா இவர் நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே தற்போது வரை மிகவும் இளமையாக தான் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் நடித்திருந்த திரைப்படங்கள் எல்லாமே தற்போதும் இவரது ரசிகர்களால் மறக்க முடியாது ஏனென்றால் அந்த அளவிற்கு இவர் திரைப்படங்களில் மிகவும் ஆர்வம் காட்டி நன்றாக நடித்திருப்பார்.

நதியா வெள்ளித்திரையில் நடிப்பது மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்கள் மற்றும் விளம்பரங்களிலும் அதிக ஆர்வம் காட்டி நடித்து வருகிறார்.

இதனையடுத்து நதியாவை நாம் அதிக நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கலாம் ஆனால் அவரது அப்பா அம்மாவை பார்த்திருக்க முடியாது அந்த வகையில் நதியா தனது அப்பா அம்மாவுடன் சேர்ந்து இருக்கும் பொழுது எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தில் நதியா மிகவும் பருவ மொட்டாக இருக்கிறார் என ஒரு சில ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

nadiya

Leave a Comment

Exit mobile version