என்றும் இளமை நடிகை நதியாவின் உடற்பயிற்சி வீடியோ!! இதுதான் இவங்க அழகுக்கு காரணமாம்!! வைரலாகும் வீடியோ.

0

actress nadhiya exercise video viral: 80, 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நதியா. இவர் தனது சிறந்த நடிப்பு மற்றும் அழகின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார். தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருந்தார் மேலும் இவரை பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது.

இவர் அன்று பார்த்தது போல் இன்றும் தனது அழகில் சற்றும் குறையாமல் தற்போது உள்ள நடிகைகளுக்கு சவால் விடும் அழகில் உள்ளார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் இவர் நடிக்கும் காலத்தில் வளையல், தோடு, கொலுசு என எது வாங்கினாலும் இவர் பெயரை சொல்லி தான் கடைகளில் கேட்பார்கள் அந்த அளவிற்கு அப்போது ஆடை அலங்காரத்தில் அவ்வளவு அழகாக இருப்பார்.

ரசிகர்கள் பலர் இவரிடம் எப்படி இன்னமும் அன்னைக்கு பார்த்தது போல அழகாகவே இருக்கிறீர்கள் உங்கள் அழகின் ரகசியம் என்ன என கேள்விகளை எழுப்பியது உண்டு. அவருடன் நடித்த பல நடிகைகள் இன்று கிழவி ஆகி பார்க்கவே முடியாத அளவிற்கு உள்ளனர். ஆனால் இவர் மற்றும் கொஞ்சம் கூட அழகு குறையாமல் அப்படியே உள்ளார்.

மேலும் இவர் தற்போது அதே அழகினை மெயின்டன் பண்ணுவதற்கு அவர் செய்யும் உடற்பயிற்சி மற்றும் யோகா தான் காரணம் என அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் செய்யும் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் வீடியோவைப் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இதுதான் உங்களின் அழகின் ரகசியத்திற்கு காரணமா என தற்போது அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதோ அந்த யோகா வீடியோ.