முதல் முதலாக காலண்டர் அட்டைக்கு போட்டோ ஷூட் நடத்திய நடிகை நதியா!! வைரலாகும் புகைப்படம்..

actress nadhiya calender photo :80, 90களில் ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே தனது கட்டுக்கோப்பில் வைத்து இருந்தவர் நடிகை நதியா.

பல நடிகைகளுக்கு தனது சிறந்த நடிப்பின் மூலமூம் அழகின் மூலமும்  சவாலான நடிகையாகவே  இருந்தார். அதுமட்டுமல்லாமல் இவருக்கென தனித்துவமான ஆடை அலங்காரத்தில் மின்னினார்.

அப்போது எந்த ஒரு பொருளை கடையில் கேட்டாலும் நடிகை நதியாவின் பெயரை சொல்லி கேட்கும் அளவிற்கு பிரபலமாக இருந்தார். அது மட்டுமல்லாமல் புத்தகத்தின் அட்டைப்படம், கேலண்டர், பொங்கல் வாழ்த்து என அனைத்திலும் இவரின் புகைப்படமே இருக்கும்.

Nadhiya1.jpg

அப்படி உலா வந்த இந்த நடிகை 1986 ஆம் ஆண்டில் காலண்டர் அட்டைக்கு போட்டோஷுட் நடத்தியுள்ளார். தற்போது அந்த காலண்டர் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

nadhiya2

 

Leave a Comment

Exit mobile version