குட்டி மும்தாஜ் போலவே இருக்கும் நடிகை மும்தாஜின் அண்ணன் பொண்ணு.? ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் புகைப்படம்.

0

தமிழ் திரை உலகில் பல்வேறு விதமான நடிகைகள் வந்து வெற்றி கண்ட தனக்கான இடத்தைப் பிடித்திருந்தாலும் ஒரு கட்டத்தில் காணாமல் போவது உண்டு அதற்கு காரணம் பட வாய்ப்புகள் குறைவது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் ஒரு சில நடிகைகள்  சினிமாவில் நடிக்கா விட்டாலும் ரசிகர்கள் மத்தியில் இருந்து நீங்காமல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள்.

அந்த வகையில் நடிகை மும்தாஜ் சினிமா ஆரம்பத்திலிருந்து தற்போது வரையிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் அவரது அழகுக்கு ஈடு இணையாக இன்னும் எந்த ஒரு நடிகையும் இல்லாமல் இருந்து வருகின்றனர் ஏனென்றால் அந்த அளவிற்கு கொழுக் மொழுக்கென்று இருப்பதோடு மட்டுமில்லாமல் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு தனது அழகை காட்டி  காரணம் என கூறப்படுகிறது.

சினிமா ஆரம்பத்திலிருந்து ஹீரோயின், குணச்சித்திர கதாபாத்திரம், ஐட்டம் டான்ஸ் போன்ற எல்லாவற்றிலும் கலக்கியதால் இவர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார் மேலும் இவர் தமிழையும் தாண்டி மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய சினிமா உலகில் ஒரு ரவுண்டு அடித்தால் இன்றும் இவருக்கான ரசிகர் பட்டாளம் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

அம்மணிக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் அவ்வப்போது போட்டோவை  வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது தனது அண்ணன் அகமத் அவர்களின் குழந்தைகளுடன் மும்தாஜ் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மும்தாஜ் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் விளையாடும்போது மும்தாஜை பார்க்க வந்தவர் அவரது அண்ணன் அகமத் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது தற்போது அண்ணன் மற்றும் அவரது குழந்தைகளுடன் மும்தாஜ் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வேகம் எடுத்துள்ளது. இதோ அந்த புகைப்படம்.

mumtaj
mumtaj