தன்னுடைய 18 வயது இருக்கும் பொழுது முதல் திரைப் படத்தில் நீச்சல் உடையில் நடித்து இளசுகளை உறையவைத்த மும்தாஜ்.! வைரலாகும் புகைப்படம்

0

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விடுவார்கள் அந்த வகையில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் தான் நடிகை மும்தாஜ். இவர் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் தன்னை ஒரு நடிகையாக காட்டிக் கொண்டார் இவருக்கு பட வாய்ப்பும் கிடைத்தது.

போகப்போக சரியான பட வாய்ப்பு கிடைக்காததால் தன்னை ஒரு கவர்ச்சி நடிகையாக மாற்றிக் கொண்டார் இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக டி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியாகிய மோனிசா என் மோனலிசா என்ற திரைப்படத்தில் மோனிஷா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து உனக்காக எல்லாம் உனக்காக, பட்ஜெட் பத்மநாபன், குஷி, லூட்டி சொன்னால்தான் காதலா, ஸ்டார், வேதம் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் இவர் நடித்து வந்தார் அதிலும் விஜயுடன் குஷி திரைப்படத்தில் கட்டிப்புடி கட்டிப்புடி என்ற பாடலுக்கு நடனமாடி இளசுகளை ஒரு வழி செய்துவிடுவார். இந்தப்பாடல் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது அதற்கு சான்றாக இவர் பிக்பாஸில் இருக்கும்பொழுது கூறியது என்னவென்றால் குஷி திரைப்படம் வெளியான பிறகு என்னை ஒரு கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்தார்கள் நானும் ஏர்போர்ட்டில் இருந்து சென்றேன்.

mumtaj
mumtaj

என்னை அழைப்பதற்காக ஏர்போர்ட்டில் எட்டு கார்கள் நின்றுகொண்டிருந்தது நான் கல்லூரிக்கு சென்ற பொழுது என்ட்றன்ஸில் இருந்து உள்ளே செல்லும் வரை பூக்களும் பட்டாசு வெடித்துக் கொண்டே இருந்தது என்னை வரவேற்க பூவெல்லாம் கொட்டி வைத்திருந்தார்கள் நான் அதை பார்த்து உறைந்து போனேன். எனக்கு இப்படி ஒரு புகழ் கிடைக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை தமிழ் மக்கள் கொடுத்த அன்பும் பாசமும் என்னால் எப்போதும் மறக்க முடியாது என பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பொழுது கூறினார்..

mumtaj
mumtaj

மும்தாஜ் படங்களில் நடிக்கும் பொழுது பல திரைப்படங்களில் கவர்ச்சி காட்டி நடித்துள்ளார் ஆனால் தான் நடித்த முதல் திரைப்படம் மோனிசா என் மோனோலிசா திரைப்படத்திலன் பொழுது 18 வயதுதான் அப்பொழுது இவர் பிகினி உடையில் நடித்து அசத்தியுள்ளார் அதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

mumtaj
mumtaj