படுக்கை அறையில் கவர்ச்சி காட்டும் மோனல் கஜ்ஜார்.! புகைப்படத்தை பார்த்து தெறித்து ஓடும் ரசிகர்கள்.

0

நடிகை மோனல் கஜ்ஜார் இரண்டு திரைப்படங்களை நடித்து இருந்தாலும் இவரது நடிப்பு சிறப்பாக இருந்ததால் ரசிகர்கள் இவரை கவனிக்கத் தொடங்கினர். அந்த வகையில் இவர் வானவராயன் வல்லவராயன் மற்றும் சிகரம் தொடு ஆகிய  படங்களில் நடித்திருந்தார் இந்த இரண்டு திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தது.

ஒரு கட்டத்தில் சினிமாவுலகில் வாய்ப்புகள் வழங்கப்படாமல் இருந்ததால் திரையில் காணப்படாத நபராக மாறினார் நடிகை மோனல் கஜ்ஜார். இருப்பினும் சமீபத்தில் பிக்பாஸில் கலந்து கொண்டு தனது அசாதாரணமான திறமையை ஒருபக்கம் காட்டினாலும் மறுபக்கம் கவர்ச்சி காட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் மோனல் கஜ்ஜார்.

சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக இவர் மாடலிங் துறையில் மிகச் சிறப்பாக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆள் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாகவும் இது உனக்கு அழகு இருந்தாலும் இவர்கள் வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்து வருகிறது.

இருப்பினும் சினிமாவிலிருந்து விலகாமல் தனக்கான இடத்தை பிடித்தே தீருவேன் என்று சுற்றித் திரிந்து வருகிறார். சமுகவளைதளபக்கதில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் சமீப காலமாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் மோனல் கஜ்ஜார் தற்போது படுக்கை அறையில் இவர் நடத்திய போட்டோஷூட் தற்போது இளசுகளுக்கு பலருக்கும் புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது அந்த அளவிற்கு தனது அழகை காட்டி உள்ளார் நடிகை மோனல் கஜர்.

இதோ அந்த புகைப்படம்.

monal kajjar
monal kajjar
monal kajjar
monal kajjar