இடுப்பு தெரியும் படியான உடையை வேண்டுமென்றே அணிந்த நடிகை மோனல் கஜ்ஜார். அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று திரைப்படங்களில் நடித்தாலும் அத்தகைய திரைப்படங்கள் சொல்லும் அளவிற்கு வரவேற்பைப் பெறாததால் அங்கும் இங்கும் சினிமாவில் தலைகாட்டி வருகிறார் நடிகை மோனல் கஜ்ஜார்.

தமிழில் சிகரம் தொடு,  வானவராயன் வல்லவராயன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தாலும் சினிமாவில் இடம் கிடைக்காமல் போனது.

அதை நன்கு புரிந்து கொண்ட இவரும் சொந்த ஊருக்கு போட்டியை கட்டினார்.

இந்த நிலையில் தெலுங்கு பிக் பாஸ் சீசனில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்தி இளசுகளின் கவனத்தை வெகுவாக கவரும் படி ஆடை அணிந்து பிக்பாஸ் வீட்டில் வலம் வருகிறார்.

தெலுங்குகில் ஆடையின் அளவை குறைந்து கொண்டு வலம் வருவதால் ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர் ஆனால் தமிழில் இழுத்தி போர்த்திக்கொண்டு  வலம் வந்த  நடிகையா  இப்படி தெலுங்கில் ருத்ர தாண்டவம் ஆடுவது என்று கூறி புகைப்படத்தை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் இடுப்பு தெரியும் படியான ஆடையை அணிந்து எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை இணையதளப்பக்கத்தில் வைரலாகி வருகின்றன.

இதோ அந்த புகைப்படம்.

monal gajjar
monal gajjar
monal gajjar
monal gajjar
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment