கையை மேலே தூக்கி தலைகுனிந்து வெட்கப்படும் மிருனாளினி.! புகைப்படத்தை திரும்ப திரும்ப பார்க்கும் ரசிகர்கள்.

புதுமுக நடிகைகளின் வரவேற்பு சமீபகாலமாக அதிகரித்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் அறிமுக நடிகைகள் சமீபகாலமாக ஆடிஷன் பக்கம் சென்ற தனது திறமையை வெளிக்காட்ட தேவையே இல்லை என்றால் போனில்  ஆப் வீடியோக்களை டவுன்லோட் செய்து பாடலுக்கு ஏற்றவாறு நடமாடுவது அல்லது வசனங்கள் காமெடி போன்றவற்றை தனது அசாதாரண நடிப்பை வெளிக் காட்டி ரசிகர்கள் மற்றும் இயக்குனர்கள் கண்களில் தென்படுகின்றனர்.

அப்படி டப்மேஷ் மூலம் சினிமாவுலகில் பட வாய்ப்பை கைப்பற்றிவர் தான் பெங்களூரைச் சேர்ந்த தமிழ் பெண்ணான மிருணாளினி. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து தனது சினிமா பயணத்தை மேற்கொண்டார்.

அதன் பிறகு இவருக்கு சினிமா உலகில் தற்போது படவாய்ப்புகள் கிடைத்த வண்ணமே இருக்கின்றன நடிகையை மிருணாளினி அழகாகவும் அதே சமயம் உயரமாக வாட்டசாட்டமாய் இருப்பதால் தற்பொழுது நடிகர்களுக்கு மிகப் பொருத்தமான நபராக பார்க்கபடுகிறார்.

மேலும் தற்போது இவர் சுசீந்திரன் இயக்கும் “சாம்பியன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் சசிகுமார், சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள “எம்ஜிஆர் மகன்” என்ற திரைப்படத்திலும் இவர் ஹீரோயினாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படும் ஆக்டிவாக இருக்கும் மிருனாளினி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவது வழக்கம் அதே மிகப்பெரிய அளவில் லைக்குகளை அள்ளிய நிலையில் தற்போது விதவிதமான உடைகளை அணிந்து கொண்டு வலம் வருகிறார் அந்த வகையில் இவர் ஊதா கலர் சேலையில் தனது வளைவு நெளிவுகளை காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version