நடு ரோட்டில் செம ஸ்டைலாக ஹாட் போட்டோ ஷூட் நடத்திய மிருணாள் ரவி..

mirunalini-raviசினிமாவிற்கு அறிமுகமாகி இருக்கும் அனைத்து நடிகைகளும் தொடர்ந்து சோசியல் மீடியாவில் தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதன் மூலம் இவர்களுக்கென ரசிகர் பட்டாளம் உருவாக தொடர்ந்து இவர்கள் வெளியிடும் புகைப்படங்களுக்கும் மிகப்பெரிய ரீச் கிடைத்து வருகிறது.

அந்த வகையில் ஏராளமான நடிகைகள் சோசியல் மீடியாவின் மூலம் சம்பாதித்து வருவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் அப்படிப்பட்ட ஒரு நடிகை தான் மிருணாளினி ரவி. டிக் டாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார்.

இவ்வாறு ஏற்கனவே சோசியல் மீடியாவின் மூலம் பிரபலமான காரணத்தினால் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களின் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். அந்த வகையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

mirnalini ravi

இவருடைய கேரக்டருக்கும் நல்ல பாராட்டு கிடைத்தது இதனை தொடர்ந்து சாம்பியன், எம்ஜிஆர் மகன், ஜாங்கோ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களை எல்லாம் விட விஷாலின் எனிமி படம் தான் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதுவும் இந்த படத்தை இடம் பெற்று இருந்த மனசோ இப்ப தந்தியடிக்குது என்ற பாடல் ரோஷன் மீடியாவில் மிகவும் பிரபலமானது.

mirnalini ravi

இதனை அடுத்து கடந்த ஆண்டு விக்ரமின் கோபுரா படத்தில் நடித்திருந்த நிலையில் மேலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதற்கு இடையில் தொடர்ந்து சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிருணாலினி ரவி செம ஸ்டைலான ஹாட்டான போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வருகிறது.

mirunalini ravi
mirunalini ravi

Leave a Comment

Exit mobile version