மாலத்தீவு பீச் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை மிருணாளினி.!

சினிமாவில் பிரபலமாக இருந்தவரும் அனைத்து நடிகைகளும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் தொடர்ந்து தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது ரசிகர்களிடம் கலந்துரையாடுவது என பலவற்றையும் செய்துவரும் நிலையில் இவர்கள் வெளியிடும் அனைத்து புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் ஏராளமான நடிகைகள் தங்களுடைய விடுமுறை நாளை கொண்டாடுவதற்காக மாலத்தீவு செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த வகையில் தற்பொழுது மருணாளினி மாலத்தீவில் சுற்றுலா பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

mirunalini 3
mirunalini 3

விஷால் நடிப்பில் வெளிவந்த எனிமி  படத்தில் இடம்பெற்று இருந்த மால டம் டம் மஞ்சள் டம் டம் என்ற பாடலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் நடிகை மருணாளினி இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் அதன் பிறகு இவருக்கு சாம்பியன், எம்ஜிஆர் மகன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

mirunalini 2
mirunalini 2

அந்த வகையில் கடைசியாக கடந்த ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த கோபுரா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முக்கியமாக இவர் விஷாலுடன் எனிமி படத்தில் இடம்பெற்று இருந்த மால டம் டம் மஞ்சள் டம் டம் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டிருந்தார். இவருடைய நடனத்தை பார்த்துவிட்டு பலரும் பாராட்டி இருந்தனர்.

mirunalini 1
mirunalini 1

மேலும் இந்த பாடலும் பிரபலமாக திரை பிரபலங்கள் கூட இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டு இருந்தனர். இப்படிப்பட்ட நிலையில் மிருணாளினி மாலத்தீவு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில் அங்கு பீச் புகைப்படங்களை தன்னுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் அந்த புகைப்படங்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

mirunalini
mirunalini

Leave a Comment