படு கிளாமரான நீச்சல் உடையில் கேன்ஸ் விழாவில் கலந்துக் கொண்ட மிருணாள் தாகூர்.! மிரண்டு போன ரசிகர்கள்..

நடிகை மிருணாள் தாகூர் சமீபத்தில் கேன்ஸ் விழாவிற்கு நீச்சல் உடையில் வந்து அனைவரையும் மிரள வைத்திருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவ்வாறு நடிகர் மிருணாள் தாகூரின் மோனோகினி போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது. அதாவது மராத்திய படங்களில் நடித்து வந்த நடிகை மிருணாள் தாகூர் ஹிந்தியிலும் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறு திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு சில சீரியல்களில் நடித்ததன் மூலம் பட்டித் தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார். இதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய நிலையில் தொடர்ந்து சோசியல் மீடியாவில் புகைப்படங்கள் வெளியிட்டு வருவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் கடைசியாக இவர் தெலுங்கில் கடந்த ஆண்டு வெளிவந்த காதல் படமான சீதாராமம் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் இந்த படத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். சீதாராமம் படத்தில் மிருணாள் தாகூர் சீதா மகாலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் இந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச்சானது மேலும் ரசிகர்கள் பலரும் இவரை ரசிக்க தொடங்கினார்.

mirunal thagur 1

அந்த வகையில் சீதாராமம் படத்திற்கு பிறகு நடிகை மிருணாள் தாகூருக்கு தென்னிந்திய திரைவுலகில் மவுசு அதிகரித்து உள்ளது எனவே இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்பொழுது இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் நானிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

mirunal thagur 4

அந்த வகையில் நானிக்கு ஜோடியாக நடிக்கவுள்ள தெலுங்கு படத்திற்காக நடிகை மிருணாள் தாகூர் ரூபாய் 5 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் நடிகை மிருணாள் தாகூர் பிரான்சில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற கேன்ஸ் பட விழாவில் முதன் முறையாக கலந்துக் கொண்டார்.

mirunal thagur 4

அந்த விழாவில் மோகினி என்னும் படு கவர்ச்சியான நீச்சல் உடை அணிந்து இவ்வாறு கேன்ஸ் விழாவில் கலந்துக் கொண்ட மிருணாள் தாகூரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மிரண்டனர். மேலும் இதில் முன்னுழகு பின்னழகு என மொத்தத்தையும் காமித்து கவர்ச்சி போட்டோஷூட் நடத்தியுள்ளார் இதற்கு லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளது.

mirunal thagur 3

Leave a Comment

Exit mobile version