உச்சக்கட்ட கவர்ச்சியில் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த சீதா ராமம் மிருணாள் தாக்கூர்.! லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்..

சீதா ராமம் படத்தின் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாக்கூர் சமீபத்தில் கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கும் நிலையில் படும் வைரலாகி வருகிறது. பொதுவாக ஏராளமான நடிகைகள் சோசியல் மீடியாவில் தங்களுடைய ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் மிருணாள் தாக்கூர் தொடர்ந்து தன்னுடைய ஹாட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் நிலையில் சமீபத்தில் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சடைந்துள்ளார்கள். ஏனென்றால் சீதா ராமம் படத்தில் பாரம்பரிய உடை அணிந்திருந்து அசத்தி இருந்தார். மிருணாள் தாக்கூர் மராத்திய நடிகையாக ஆவார். மேலும் ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து வந்த இவருக்கு சொல்லும் அளவிற்கு பாலிவூட்டில் பிரபலம் கிடைக்கவில்லை.

ஆனால் தென்னிந்திய சினிமா தான் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை பெற்று தந்தது. அந்த வகையில் கடந்த ஆண்டு தெலுங்கில் ரிலீஸ் ஆன சீதா ராமாம் திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிகை மிருணாள் தாக்கூர் நடித்தார். இந்த படத்தில் சீதா மஹாலக்ஷ்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

MIRNAL THAKUR 3
MIRNAL THAKUR 3

அந்த வகையில் சீதா ராமம் படத்தில் முழுவதும் செயலை தாவணி பாவடை போன்ற அடக்க ஒழுக்கமான உடைகளில் குடும்பப் பெண்ணாக நடித்து அசத்தியிருந்த நிலையில் இவருடைய இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து இவரா சீதா ராமம் படம் நடிகை என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

MRINAL THAKUR
MRINAL THAKUR

என்னென்றால் இவர் தற்பொழுது மட்டுமல்லாமல் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து படும் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிட்டு வரும் நிலையில் கவர்ச்சி குயினாக சமீபத்தில் மிரட்டி உள்ளார் அவர் வெளியிட்டு இருக்கும் ஹாட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வித்தியாசமான மாடன் உடைய முன்னழகப் பின்னழகு என மொத்தத்தையும் காண்பித்துள்ளார் இதோ அந்த புகைப்படம்.

MIRNAL THAKUR
MIRNAL THAKUR

Leave a Comment