மாடர்ன் உடையில் மனதை மயக்கும் மிர்நாலினி..! அடேங்கப்பா போஸ்ல இவுங்கள பாத்ததே இல்லையே..!

actress mirnalini latest photo shot: டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமாகி பின்னர் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் மிருநாலினி. இவர் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார்.

இவரது டப்ஸ்மாஷ் வீடியோ மூலமாக இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இதனால் இவர் வெள்ளித்திரைக்கு வந்தார். பின்னர் விஜய் சேதுபதியின் மாறுபட்ட நடிப்பில் ரிலீசான சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில்  சினிமாவில் அறிமுகமானவர்.

தமிழில் மிகப் பெரிய ஹிட் கொடுத்த ஜிகர்தண்டா என்ற திரைப்படத்தை தெலுங்கில் டப்பிங்கில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை மிரள வைத்தார்.

இந்நிலையில் மாடர்ன் உடையில் வாழை தண்டு போல் உள்ள தொடையை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

mirnalini
mirnalini

Leave a Comment

Exit mobile version