தனுஷ் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தனது தமிழ் சினிமா பயணத்தை தொடர்ந்தார் நடிகை மேகா ஆகாஷ்.
இவர் ஆள் பார்ப்பதற்கு உயரமாகவும் அமுல் பேபி மாதிரி இருந்ததால் பட வாய்ப்புகள் கிடைத்தன. அந்த வகையில் மேகா ஆகாஷ் பேட்ட, வந்தா ராஜாவாதான் வருவேன், பூமரங்க் ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார். அதிலும் குறிப்பாக வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தார்.
ஆனால் யார் கண்ணு பட்டதோ என்னமோ அதன் பிறகு பெரிய அளவில் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் மேகா ஆகாஷ் தமிழை தாண்டி தெலுங்கில் நல்ல வரவேற்பு இருந்ததால் அப்பொழுது அங்கும் தலை காட்டி தனது திறமையை வெளிக்காட்டி ஓடிக் கொண்டிருக்கிறார்.
இருப்பினும் சினிமா உலகைப் பொறுத்தவரை நடிகைகள் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் இல்லை என்றால் ரசிகர்கள் அவரை மறந்து விடுவார்கள் அதை உணர்ந்து கொண்டு சமீபகாலமாக ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.
தற்பொழுது கூட மேகா ஆகாஷ் வித்தியாசமான ஒரு மாடர்ன் ட்ரெஸ்ஸில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்து உள்ளது. இதை நீங்களே பாருங்கள்.