பலர் மீது சர்ச்சைகளை ஏற்படுத்தி பிரபலமடைந்தவர் மீரா மிதுன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 இல் பங்குபெற்று பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தவர்.
இவர் நடிகர் சூர்யா மற்றும் விஜய்யின் மனைவிகளை குறை சொல்லி அவர்களின் மீது பல சர்ச்சைகளை ஏற்படுத்தி ரசிகர்களிடமிருந்து வாங்கி கட்டிக் கொண்டார் அதுமட்டுமல்லாமல் மீரா மிதுனிவிற்கு எதிராக பல பிரபலங்கள் கூட தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தார்கள்.
இந்நிலையில் மீராமிதுன் சோஷியல் மீடியாவில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் நான் கடந்த 17 நாட்களாக சோசியல் மீடியா பக்கம் வரவில்லை. நான் மிகவும் மனம் உடைந்து உள்ளேன் எல்லாரும் என் முகத்தை திருடுகிறார்கள். என்னை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.நான் தமிழ்நாட்டை சேர்ந்த நல்ல பேமிலியில் இருந்து வந்த பெண். நான் தமிழ்ப் பெண்ணாக இருந்தும் எனக்கான அங்கீகாரம் தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை.நான் நல்ல பெண்.
எல்லாவற்றிற்கும் முதலமைச்சர் பழனிசாமி நான் காரணம். நான் நடிகை சித்ரா போல சாக மாட்டேன் என்னை கஷ்டப்படுத்தி அனைவருக்கும் நிச்சயமாக தண்டனை வாங்கிக் கொடுப்பேன்.
இந்தியாவில் இருக்க எனக்கு பிடிக்கவில்லை.எல்லா ஐடி கார்டுகளையும் தூக்கி எறியப் போகிறேன் என்று கூறியுள்ளார்.
இதற்கு ரசிகர் ஒருவர் உனக்கென்று ரசிகரும் இல்ல எதிரியும் இல்ல நீ ஒரு அரசியல் பைத்தியம்… ஓவரா சீன் போடாம போய் வேலையப்பாரு என்று கமெண்ட் செய்து உள்ளார்.
Am in suicidal depression , I have been recording my depression on all social media, the harassment doesn't stop,
My mental health is getting deteriorated @narendramodi
When I die, everybody responsible for my death should be hanged if leaders can act oly after my death— Thamizh Selvi Mani (@meera_mitun) February 13, 2021
This comment is death inside
Painful https://t.co/CZkMgSuPs4
— Thamizh Selvi Mani (@meera_mitun) February 13, 2021