பொதுவாக நடிகைகளின் நடித்த முதல் படத்திலேயே பிரபலமடைந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து விடுவார்கள் அது மட்டுமல்லாமல் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து தொடர்ந்து படவாய்ப்புகளை பெற்று வருவார்கள்.
ஆனால் அந்த நடிகைகள் செய்யவும் சில தவறுகளினால் இவர்களின் ஒட்டுமொத்த மார்க்கெட்டும் காணாமல் போகிவிடும். அந்த வகையில் ஒருவர் தான் நடிகை மீரா ஜாஸ்மின் இவர் விஷால் நடிப்பில் வெளிவந்த சண்டக்கோழி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து தமிழிலும் சில படங்களில் நடித்து வந்தார். தமிழில் அறிமுகம் ஆவதற்கு முன்பே இவர் மலையாளத்தில் கொடிகட்டிப் பறந்து வந்தார். இவ்வாறு முன்னணி நடிகையாக சினிமாவில் கலக்கி வந்த இவர் வாழ்க்கையில் நடைபெற்ற பல பிரச்சனைகளால் சினிமாவை விட்டே விலகி விட்டார்.
அந்த வகையில் மீரா ஜாஸ்மின் திருமணம் செய்ய உள்ளதாக ஒருவரின் பெயரை அறிவித்து விட்டு பிறகு யாரும் எதிர்பார்க்காத நிலையில் வெளிநாட்டு நபர் சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டார் எனவே இதன் காரணமாக இவர் வாழ்க்கையில் குளறுபடி ஏற்பட்டது.
அந்த வகையில் இவரின் திருமண வாழ்க்கை நீண்ட நாள் நீடிக்கவில்லை.ஒருவருடத்திலேயே மீரா ஜாஸ்மின் விவாகரத்து பெற்றுக் கொண்டார். இந்நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில் தெலுங்கில் இரண்டு திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்நிலையில் குண்டாக கொழு கொழுன்னு இருந்த மீரா ஜாஸ்மின் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக தனது உடல் எடையை முழுவதுமாக குறித்து மிகவும் ஸ்லிம்மாக மாறிவுள்ளார். அந்த வகையில் தனது இடுப்பு தெரியும்படி எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.