இதனால தான் உங்கள கண்ணழகின்னு சொல்றாங்களா.! கண்ணடித்து ரசிகர்களை மயக்கிய மீனா.!

குழந்தை நட்சத்திரமாகவே தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கிய நடிகைகளில் ஒருவர்தான் நடிகை மீனா இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இருப்பினும் தற்பொழுது இவரை அதிகமாக சினிமா பக்கமே காண முடியவில்லை என்றே கூறலாம் மேலும் நடிகை மீனா நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து இருக்கும்.

அந்த வகையில் பார்த்தால் இவர் ரஜினியுடன் இணைந்து நடித்த பல திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை மக்களிடமிருந்து பெற்றுவிட்டது. மேலும் இவர் ரஜினியுடன் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்த பொழுது  இவரை புகழ்ந்து தள்ளி வந்தார்கள்.

தற்பொழுது நிறைய திரைப்படங்களில் நடிக்காவிட்டாலும் கிடைத்த நல்ல கதை அம்சம் கொண்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை மீனா சினிமாவில் பிஸியாக இருந்தாலும் நாள்தோறும் தனது ரசிகர்களுக்கு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்பொழுதும் இவரது வீடியோ ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் இந்த வீடியோவில் மீனா மேக்கப் போட்டுக் கொண்டு ரசிகர்களுக்கு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் திரைப்படத்தில் நடித்த பொழுது எப்படி இருப்பாரோ அப்படியே அழகாக தேவதை போல் காட்சியளிக்கிறார் என இவருக்கு ஐஸ் வைத்தும் ம் ஒரு சில ரசிகர்கள் வருகிறார்கள்.தற்பொழுது இந்த வீடியோவை இவரது ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment