பிரபல நடிகருக்கு காதல் அம்பு விட்ட நடிகை மீனா.. கண்டு கொள்ளாமல் வேறு ஒரு பிரபலத்தை திருமணம் செய்த நடிகர்.! ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த செய்தி

90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. முதலில் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு மொழிகளில் நடித்து வந்த இவர் பிறகு ஹீரோயின் என்ற அந்தஸ்தை பெற்றார் தமிழில் இவர் “ஒரு புதிய கதை” என்ற படத்தில் நடித்து அறிமுகமானார் அதன்பிறகு ரஜினியின் முத்து, அர்ஜுனின் செங்கோட்டை, விஜயகாந்தின் பெரியண்ணா என அடுத்தடுத்த படங்களில்..

நடித்து தன்னை முன்னனி நடிகையாக மாற்றிக்கொண்டார் தொடர்ந்து  வெற்றி நடிகையாக ஓடிக் கொண்டிருந்த மீனா பிரபல தொழிலதிபர் வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்பொழுது தான் ரஜினியின் அண்ணாத்த மற்றும் ஒரு சில படங்களில் தலைகாட்டினார்.

இவரை தொடர்ந்து அவரது மகளும் தற்போது தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக வெற்றிநடை போட்டு வருகிறார் இப்படி  சினிமா, வாழ்க்கை இரண்டிலும் ஜொலித்த இவர்களது வீட்டில் தான் ஒரு சோகம் நடந்தது. அவருடைய கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். பிறகு நடிகை மீனா வீட்டிலேயே முடங்கினார்.

ஆனால் அவர்களுடைய தோழிகள் அவரை கொஞ்சம் கொஞ்சமாக வெளி உலகிற்கு இழுத்து வந்தனர் தற்பொழுது நடிகை மீனா நிம்மதியாக இருந்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் கணவர் வித்யாசாகர் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னரே நடிகர் ரித்திக் ரோஷன் அவர்களை திருமணம் செய்து கொள்ள மீனா நினைத்தாராம்..

முதலில் நடிகை மீனா தன் காதலை நடிகர் ரித்திக் ரோஷனிடம் சொல்லி திருமணம் செய்ய நினைத்தாராம் அந்த சமயத்தில் திடீரென ரித்திக் ரோஷன் கல்யாணம் செய்ததை கேட்டு  மீனா அப்படியே உறைந்து போய்விட்டாராம்.. அதன் பிறகு தனது காதலை அவர் வெளியே சொல்லாமல் தன் இதயத்தில் பூட்டி வைத்துக் கொண்டார். பிறகு ரித்திக் ரோஷன் உடன் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

rithik roshan and meena
rithik roshan and meena
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment