அஜித்திக்கு வாழ்த்து கூறி அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட மீனா.! என்ன அழகு தல மட்டும் இல்ல மீனாவும் தான்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தல அஜித். தல அஜித் நடித்து வெளியான பெரும்பாலான படங்களை திருவிழா போல கொண்டாட அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள் என்பதை நாம் அறிந்துள்ளோம். கடந்த ஆண்டு வெளிவந்த விசுவாசம் நேர்கொண்ட பார்வை படம் மிகப்பெரிய வெற்றி பெற்றன.

அதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை அது இதனை தொடர்ந்து அவர் இளம் இயக்குனரான அஸ்வின் அத்துடன் கைகோர்த்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர் இந்த நிலையில் மே 1 அஜித் பிறந்தநாளை அஜித் ரசிகர்கள் மிக சிறப்பாக கொண்டாடினார்.

பிறந்தநாளுக்கு முன்பாகவே அஜித் ரசிகர்கள் ஹேர்ஸ்டைலை ஒன்றை நிறுவி அதை ட்ரெண்டாக்கி ரசிகர்கள் கொண்டாடினார்.சினிமா பிரபலங்கள் பலரும் அஜித்தை வாழ்த்து தெரிவித்து வந்தனர் அந்தவகையில் மீனா அவர்களும் வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தினார்.

இதோ அந்த புகைப்படம்.

ajith-tamil360newz
ajith-tamil360newz

Leave a Comment