ஜோடி போட்டால் இந்த நடிகையுடன் மட்டும்தான்..! ஆண்ட்டி வயதான நடிகையுடன் ஜோடி போட துடிக்கும் முன்னணி நடிகர்..!

பிரபல இயக்குனர் ப்ரிதிவ்ராஜ் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் தான் லூசிஃபர் இவ்வாறு வெளிவந்த திரைப்படமானது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

வெறும் 30 கோடி மட்டும் முதலீட்டை போட்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ஆனது எதிர்பாராத வகையில் 175 கோடி வரை வசூல் செய்து மாபெரும் சாதனையை பெற்றது. இந்த திரைப்படத்தில் நடிகர் மோகன்லாலுடன் விவேக் ஓபராய்  மற்றும் மஞ்சு வாரியர் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து உள்ளார்கள்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க  இந்த திரைப்படத்தின் இயக்குனர் முன்வந்துள்ளார். தற்சமயம் நாடு முழுவதும் ஊரடங்கு புதுப்பித்ததன் காரணமாக எந்த ஒரு திரைப்பட படப்பிடிப்பும் நடைபெறாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் தான் மோகன்லால் மற்றும் பிரித்திவிராஜ் கூட்டணியில் ப்ரோ டாடி என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார்.

இந்த திரைப்படம் உலகப்போரில் அகதியாக திரியும் அப்பாவி மக்களுக்கான பாசத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். மோகன்லால் ஏற்கனவே திரிஷ்யம் என்ற திரைப்படத்தில் மீனா உடன் இணைந்து நடித்து மாபெரும் வெற்றி கண்டார்.

இந்நிலையில் இந்த திரைப்படத்திலும் மீனா தான் எனக்கு ஜோடியாக வேண்டும் என கூறியுள்ளாராம். ஆகையால் இந்த திரைப்படத்தில் மீனாவை நடிக்க வைக்க படக்குழுவினர்கள் முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன ஆனால் இதைப் பற்றி எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.

mohanlal
mohanlal

Leave a Comment