அரை கிழவி ஆனாலும் பரவாயில்லை நடிகை மீனாவுக்கு ரூட்டு போடும் ரசிகன்..! புகைப்படத்துடன் நடிகை மீனா வெளியிட்ட பதிவு..!

0

actress meena latest news: 90s காலகட்டத்திலிருந்து  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை மீனா இவர் திரை உலகில் முதன் முதலாக குழந்தை நட்சத்திரமாக தான் அறிமுகமானார்.  பின்னர் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டியதன் மூலமாக தற்போது திரை உலகில் பிரபலமான நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா துறையில் பணியாற்றி  வருகிறார் அந்த வகையில் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் உள்ள டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்

இவ்வாறு பிரபலமான நமது நடிகை கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது அவருடைய பெயர் நைனிகா. இவருடைய மகள் கூட விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

நடிகை மீனா தற்போது வயது முதிர்ந்ததன் காரணமாக திரைப்படத்தில் அம்மா அக்கா போன்ற பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அந்த வகையில் தமிழ் மொழியை விட தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறாராம்.

பொதுவாக இந்த ஊரடங்கு காலத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு இன்ஸ்டாகிராமில் நடிகைகள் பதில் கொடுத்து வருகிறார்கள் அந்த வகையில் மீனாவிடம் ஒரு ரசிகர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.  அதற்கு மீனா தன்னுடைய திருமண புகைப்படத்தை வெளியிட்டு நீங்க ரொம்ப லேட் என்று வேடிக்கையாக பதில் கொடுத்துள்ளார்.

meena-1
meena-1

இதற்க்கு நடிகை மீனா தற்சமயம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்பொழுது இவ்வாறு ரஜினியுடன் பல வருடம் கழித்து ஒன்றுசெறுவதன் காரணமாக இத்திரைப்படத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது மேலும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் சூரி போன்ற பல்வேறு பிரபலங்களும் நடித்து வருகிறார்கள்.

meena-2
meena-2