அட நம்ம மீனாவின் மகளா இது.? என்ன இப்படி வளர்ந்துவிட்டார் வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து இன்றுவரையிலும் அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்து தீரா இடம்பிடித்தவர் நடிகை மீனா.

இவர் ஒரு கால கட்டத்தில் ரஜினி அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

இவர் எப்படி திரையூலகில் கலக்கி வருகிறாரோ அது போலவே அவருடைய மகளையும் விஜய் நடிப்பில் தமிழ் சினிமாவிற்கு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற தெறி  திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார் நைனிகா. தற்பொழுது சில மாதங்களுக்குப் பிறகு மீனா நன்கு வளர்ந்துள்ள புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

meena
meena
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment