அடையாளமே தெரியாமல் மடமடன்னு வளர்ந்த மீனாவின் மகள்.! புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள்.

nainika

நடிகை மீனாவின் மகள் நைனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தெறி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது, இந்த திரைப்படத்தில் விஜய்யின் மகளாக நடித்து வந்தவர் மீனாவின் மகள் நைனிகா. இதனை தொடர்ந்து இவர் அரவிந்த் சாமி நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திலும் நடித்திருந்தார்.

தாயைப் போல பிள்ளை என பழமொழி உண்டு அதே போல் மீனாவை போல் அவரின் குழந்தையும் சிறு வயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்களிடையே பிரபலம் அடைந்து விட்டார், குழந்தை நட்சத்திரமாக நடித்த நைனிகா தற்போது மளமளவென வளர்ந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.

இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படம்.

nainika
nainika
nainika