வயது வித்தியாசம் பார்க்காமல் பணத்திற்காக திருமணம் செய்துகொண்ட நடிகைகள்.! இதோ லிஸ்ட்

திரையுலகில் பெரும்பாலான நடிகைகள் பணத்தின் மேல் இருக்கும் ஆசைக்காக கோடீஸ்வரராக இருக்கும் வயதானவர்களை கூட திருமணம் செய்து கொள்கின்றனர்.

சினிமா நடிகைகள் மட்டுமல்ல சாதாரணமாக வாழ்ந்து வரும் ஒரு சில பெண்கள் கூட பணத்திற்காக தன்னை விட வயது அதிகம் ஆக இருக்கும் ஆண்களை திருமணம் செய்து கொள்கின்றனர்.

அந்த வகையில் தற்போது எந்தந்த சினிமா நடிகைகள் பணத்திற்கு ஆசைப்பட்டு தங்களை விட மிக அதிக வயது உடையவர்களை திருமணம் செய்து கொண்டார்கள் என்ற லிஸ்ட் தற்போது காண்போம்.

நஸ்ரியா – இவர் மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பகத் பாசில் என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டதுதான் திருமணத்தின்போது நஸ்ரியாவிற்கு 21 வயதும் பகத் பாசில் வயது 34 இருந்தது. இருவர்களுக்கும் 13 வயது டிஃபரண்டாக உள்ளது.தற்பொழுது பகத் பாசில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து பிரபலமடைந்த வேலைக்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலம் அடைந்துள்ளார்.

nazriya
nazriya

ரீமசென் – இவர் நடித்து வந்த காலத்தில் டாப் ஹீரோயினாக திரையுலகில் வலம் வந்தார். அதன்பிறகு இவர் எதிர்பார்த்த அளவிற்கு எந்த ஒரு பட வாய்ப்புகளும் அமையவில்லை எனவே மார்க்கெட்டிங் டல்லாக இருந்துவந்தது. அதன்பிறகு இவர் 2012ஆம் ஆண்டில் மும்பையை சேர்ந்த தீப் கரன் சிங் என்ற பிஸ்னஸ் மேனனை திருமணம் செய்து கொண்டார். நடிகை ரீமசென் தனது 33 வயதில் திருமணம் செய்துகொண்டார் இவருடைய கணவருக்கு 42ஆக இருந்தது இருவர்களுக்கும் ஒன்பது வயது டிஃபரண்ட் இருக்கிறது. இந்த நிலையில் 2013இல் இவர்களுக்கு அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்து விட்டது.

காதல் சந்தியா – சந்தியா நடித்த முதல் படம் காதல் இவர் நடித்த முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது தான் எனக் கூற வேண்டும். காதல் திரைப்படத்திற்கு பிறகு இவர் எதிர்பார்த்த அளவிற்கு எந்த ஒரு வெற்றிப்படமும் அமையவில்லை எனவே பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் ஆனது. காதல் சந்தியாவின் கணவன் சென்னையில் ஐடி கம்பெனியை நடத்தி வரும் வெங்கட் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின்போது சந்தியாவிற்கு 27 வயதும் இவருடைய கணவருக்கு 41 வயதும் இருந்தது இவர்களுக்கு 14 வயது டிஃபரண்ட் உள்ளது.

santhiya-tamil360newz
santhiya-tamil360newz

மோனிகா – இத்தனை நடிகைகள் வயது அதிகமானவர்களை திருமணம் செய்து கொண்டாலும் மோனிகா அவர்கள் தான் மிகவும் அதிக வயது டிஃபரண்டானவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது வருத்தமளிக்கும் விஷயமாகும். மோனிகாவிற்கு திருமணத்தின் பொழுது வெறும் 27 வயது தான் ஆனால் இவருடைய கணவருக்கு 50 வயதாக இருந்தது இருவரும் 2015ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர் முஸ்லிமை சேர்ந்தவர் இவருடைய பெயர் மாணிக் ஆகும் மோனிகா மற்றும் மாணிக் இருவருக்கும் 22வயது அதிகமாக உள்ளது. இதில் மிகவும் முக்கியமான விஷயம் மோனிகாவின் கணவர் அவருடைய அப்பாவின் நெருங்கிய நண்பர் ஆவார்.

Leave a Comment