குண்டாக பூசணிக்காய் போலிருந்த மஞ்சுமா மோகனா இது.! 14 கிலோ உடல் எடையை குறைத்து கெத்து காட்டும் லேட்டஸ்ட் புகைப்படம்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை மஞ்சுமா மோகன் குண்டாக இருந்த நிலையில் தற்போது 14 கிலோ வரை உடல் எடையை குறைத்து இருக்கும் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது. அதாவது நவரச நாயகன் கார்த்தியின் மகன் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சுமா மோகன் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் சென்னையில் தனது குடும்பத்தினர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டார்கள்.

இவர்களுடைய திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்ற நிலையில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர் ஆனால் இந்த திருமணத்தின் பொழுது பயங்கர குண்டாக மஞ்சுமா இருந்ததால் பலரும் உருவ கேலி செய்தனர். நடிகை மஞ்சுமா மோகன் மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான தேவராட்டம் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். அப்போது கௌதம் கார்த்திக்கு மஞ்சிமா மோகன பிடித்து போக தனது காதலை கூறியுள்ளார். யோசித்து மஞ்சுமாவும் கௌதம் கார்த்திக்கின் காதலை ஏற்றுக் கொண்டுள்ளார்.

இவ்வாறு சில வருடங்கள் காதலித்து நடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்கள் இந்நிலையில் மஞ்சுமா மோகன் மிகவும் குண்டாக இருந்ததால் பலரும் கிண்டல் செய்தது அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. எனவே தன்னை கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மஞ்சுமா மோகன் தற்பொழுது 14 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார்.

இவ்வாறு 14 கிலோ அதிரடியாக குறைத்து ஸ்லிம்மாக இருக்கும் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த புகைப்படத்தில் டாப் மற்றும் ஜீன்ஸ் உடன் தன்னுடைய இடையழகை காமிக்கும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

manjuma mohan
manjuma mohan

இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட மஞ்சிமா மோகன் சமூக வலைதளங்களில் மட்டும் நான் உருவாக்கியவர்களுக்கு ஆளாகவில்லை என்னுடைய திருமணத்தன்று உருவ கேலிக்கு ஆளானேன் அதை நான் பொருட்படுத்தவில்லை. எப்பொழுது வேண்டுமானாலும் என்னுடைய உடல் எடையை என்னால் குறைக்க முடியும் எனது உடல் எடையில் நான் சௌகரியமாகவே இருக்கிறேன். இருப்பினும் என்னை கைநீட்டி பேசுபவர்களை எல்லாம் சவுக்கடி கொடுக்கும் விதமாகத்தான் இப்பொழுது உடல் எடையை குறைத்து இருப்பதாக அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Leave a Comment