கொழு கொழுன்னு அமுல் பேபி போல் குண்டாக மாறிய மஞ்சிமா மோகன்.! புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்

0

சிம்பு நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன்.

இதனைத் தொடர்ந்து சத்திரியன்,  இப்படை வெல்லும்,  தேவராட்டம் போன்ற இன்னும் சில படங்களில் நடித்திருந்தார்.

இதற்கு முன்பே மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகுதான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார். இவர் 1998ஆம் ஆண்டே குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகமாகிவிட்டார்.

இவருடைய பப்ளிமாஸ் போன்ற அழகான தோற்றத்தினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். அதுமட்டுமல்லாமல் மஞ்சிமா மோகன் சோசியல் மீடியாவில் தனது புகைப்படங்கள் வெளியிடுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

 தற்போது பிரபல யூடியூப் சேனளான  பிரசாந்தின் யூடியூப் சேனலில் பேட்டி அளித்திருந்தார்.அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பிரசாந்தின் தங்கச்சி போல மஞ்சிமா மோகன் உள்ளார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். ஏனென்றால் அந்த அளவிற்கு குண்டாக மஞ்சிமா மோகன் இருக்கிறார். இதோ அந்த புகைப்படம்.

manjima2
manjima2
manjimma1
manjimma1