சேலையில் பளிச்சின்னு இடுப்பை காட்டும் மனிஷா யாதவ்! புகைப்படத்தை பார்த்து உருகும் ரசிகர்கள்

Actress Manisha yadhav : மாடல் அழகியாகவும், நடிகையாகவும் ஓடிக் கொண்டிருப்பவர் மனிஷா யாதவ் இவர் தமிழில் உருவான வழக்கு எண் 18/9 என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படத்திலேயே தனது நடிப்பு திறமையும், கிளாமரையும் காட்டி பலரையும் திரும்பி பார்க்க வைத்ததோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதன் பிறகு ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டைய கிளப்பணும் பாண்டியா போன்ற  படங்களில் நடித்து வந்த மனிஷா யாதவ் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் ரொம்ப கிளாமராக நடித்து ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தார்  அதனை தொடர்ந்து  இவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கையும் அதிகமானது பட வாய்ப்புகளும் அடுத்தடுத்து கிடைத்தன.

அதுவும் பெரிய நடிகர்களும் நடிக்க ஆரம்பித்தார் சென்னை 600028 பார்ட் 2, சண்டிமுனி, ஒரு குப்பை கதை  என சூப்பரான படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார்.  திடீரென என்ன ஆனது தெரியவில்லை அதன் பிறகு வாய்ப்புகள் சுத்தமாக கிடைக்கவே இல்லை. இருந்தாலும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்.

வாய்ப்பு வர்றபடி வரட்டும்  தனது ரசிகர்களை விட்டுவிடக்கூடாது என்பதற்காக சமூக வலைதள பக்கங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு படும் ஆக்டிவாக இருந்து வருகிறார் இவர் வெளியிடும் புகைப்படங்கள் ஒவ்வொன்றுமே பெரிய அளவில் பேசு பொருளாக மாறும்.

அதுபோல தற்பொழுது நடிகை மனிஷா யாதவ்  சேலையில் தனது இடுப்பழகை காட்டி இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் நீங்க எந்த டிரஸ் போட்டாலும் வேற லெவல் எனக்கூறி கமெண்ட் அடித்து  புகைப்படங்களை பிரப்பி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

Actress Manisha yadhav
Actress Manisha yadhav
Actress Manisha yadhav
Actress Manisha yadhav