மேல் சட்டையை கொஞ்சம் கழட்டி இளசுகளை பித்துபிடிக்க வைக்கும் மனிஷா யாதவ் – வைரலாகும் புகைப்படம்.

எப்படிப்பட்டது என்பதை உணர்ந்து கொண்டு வரும் நடிகைகள் பலரும் கதையை நன்கு ஆராய்ந்து என் கதைக்கு ஏற்றவாறு நடிப்பது வழக்கம் சற்று கவர்ச்சியாக இருந்தால் நடிகைகள் அதை ஒதுக்கி விடுவார்கள் ஆனால் தற்போது இருக்கும் இளம் நடிகைகள் பலரும் வாய்ப்பு கிடைத்தால் போதும் என்பதால் முதலிலேயே எந்த மாதிரியான கவர்ச்சி ரோல் கொடுத்தாலும் அதில் இறங்கி அடிக்கின்றனர்.

அந்தவகையில் மனிஷா யாதவ் முதல் திரைப்படமான வழக்கு எண் 18 /9 நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் இதில் சற்று கவர்ச்சியை காட்டி தான் அவர் நடித்திருந்தார். இந்த காரணத்தினால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் அதுபோலவேதான் அமைந்தது.

அந்த வகையில் திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தில் சற்று கவர்ச்சியை இன்னும் தாரளமாக தூக்கி காண்பித்து நடித்தார். சினிமா உலகில் வலம் வந்த போது இவர் ஒல்லியாக இருந்தாலும் போகப் போக ஆராய்ச்சிக்கான மாறியதால் இவருக்கு வாய்ப்புகள் ஏராளமாக குவிந்தன.

அந்தவகையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சென்னை 6 லட்சத்து இருபத்தி எட்டு என்ற படத்தின் இரண்டாம் பாகத்தில் ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆட வாய்ப்பு கிடைத்தது அதிலும் தனது திறமையை வெளிக் காட்டி அசத்தினார் வெள்ளி திரையில் ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

இப்பொழுது ஓரிரு திரைப்பட வாய்ப்புகள் இவரை நம்பி வருவதால் அதை ஏற்று நடித்து வருகிறார் மனிஷா யாதவ் இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் மேலும் பட வாய்ப்புகளை கைப்பற்ற தற்போது அதிரடியான புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார் அந்த வகையில் மஞ்சகலரு மாடர்ன் உடையில் தனது அழகை தூக்கி காண்பித்துள்ளார் மனிஷா யாதவ்.

இதோ வைரலாகும் சூப்பர் புகைப்படம்.

manisha-yadav-
manisha-yadav-
manisha-yadav-
manisha-yadav-

Leave a Comment